உதிர்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதோ ?
வண்ணத்துப் பூச்சி ............
நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்
எத்துனை அழகான
கைவிசிறி..........
குழந்தையின்
முகத்தில்
மகிழ்ச்சி
கொசு வலைக்குள்!!!!!!!!!!!
ஆலய மணியின்
மீது ஓய்ந்து
உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment