Friday, August 10, 2007

முதலிரவு

விளக்கேற்ற வந்தவள்
விளக்கணைத்து
வந்தால்முதலிரவு!!

மழை வந்தால்
குடை ஒரு சுமை
உனக்கு...........
வராமலே சுமைகள்
உன்
இமைகள்

இறைவனின் இலவச
இன்பச் சுற்றுலா
இரண்டு பயனிகளுக்கு

................

No comments: