Friday, August 10, 2007

நட்புடன்,

முந்தைய நாட்களின் ஏதோ
ஓர் இரவில் முகமறைத்துக்
கொண்டதென்
எதிர்காலம்

நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை

No comments: