Sunday, August 5, 2007

அம்மா...

ஈன்ற போது

வலி பொருத்து நீ

கண்ட சுகம் - அது

நிகராகஉனக்கான இவ்வரியை

பொறிக்கையிலே

உணர்ந்தேன் அம்மா...
உன்னை அழைத்துதான்

மொழி கற்றேன்...

உன் பாத சுவடு பார்த்துதான்நடை பயின்றேன்...

--நாவிஷ் செந்தில்குமார்

No comments: